**************************************************************
ஏனென்று எனக்கு தெரியவில்லை, இந்த முறை IPL ஐ வெறி கொண்டு பார்த்து கொண்டு இருக்கிறேன். சென்ற வருடமோ , முதல் வருடமோ இவ்வளவு ஆர்வம் இருந்ததாக தெரியவில்லை. ஒருவேளை அப்போது ஏதாவது உருபடியான வேலை இருந்துருக்கலாம்.
இதுவும் ஒருவகை போதைதான். நம்மை அறியாமல் பொழுது போகிறது.
இந்த IPL ல என்ன சுவாரசியம்னா, முன்பெல்லாம் நல்ல கேட்ச் பிடித்தால் , குட் கேட்ச் , unbelivable கேட்ச் அப்பிடின்னு கமெண்ட்ரி பண்ணுவாங்க.
இந்த முறை "கார்பன் கமால்" கேட்ச் அப்ப்டிகிறாரு ரவி சாஸ்திரி......
கார்பன் கமால்" கேட்ச்சா??? அப்பிடீனா???
எனக்கு ஒன்னும் புரியல்லை. "சூப்பர் அல்லது குட்" கு synonym அ இருக்கலாம்னு நினைச்சுட்டேன்.
நல்ல வேளை, ஆபீஸ் ல போய் சக ஊழியரை பாராட்டும் போது "கார்பன் கமால்" work ன்னு சொல்லலை. மானம் போயிருக்கும்.
நீங்களே பாருங்க
சிக்ஸ் அடிச்சா - அது DLF maximam
நல்ல கேட்ச் பிடிச்ச - அது கார்பன் கமால் கேட்ச்
விக்கெட் விழுந்த - அது சிட்டி மொமென்ட் of success
அட ஆபீசர்களா!!! உங்க விளம்பர அறிவிற்கு அளவே இல்லையா....
போக போக பாருங்க !! சச்சின் going for lux ... noooo its going to be finolax அப்படிகற ரேஞ்சுக்கு போக போகுது.
(( lux = one ரன்
finolux l = two ரன் )))
நம்ம மண்டைய பிச்சுடு இருக்கனும்.
நல்ல பொழப்பு.. follow பண்ணுக!! விளங்கிடும்....
2 comments:
Excellent!!!!!!!!!.. :-)
Dei.... Neeumadaa....
Nalla visayathai sollu da.....
:)
Post a Comment