Saturday, May 26, 2012

மாலை பொழுதின் மயக்கத்திலே !!!!



கண் மூடி ஓர் ஓரம்
                              நான் சாய்கிறேன் !!!!

கண்ணீரில் ஆனந்தம்
                              நான் காண்கிறேன் !!!!!

உன்னாலே பல  ஞாபகம்..
                              என் முன்னே வந்தாடுதே !!!!! 
~
ஒரு நெஞ்சம் திண்டாடுதே !!!!!!








No comments:

Post a Comment