Saturday, September 7, 2013

நிர்வாணம்

நன்றாக உறங்கி எழுந்த
மாலை பொழுதில்,
இருண்ட மழை மேகங்கள்.
பெய்யும் பொழுதில்,
கரைகின்றன
மனதின் அனைத்து
வர்ணங்களும்....

3 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Kanagu said...

:-) நண்றி... வருகைக்கும், ஊக்கதிற்க்கும்.

janselva said...

cool

Post a Comment