!!!!!!!!!!! Mind blowing Performance !!!!!!!!!!!!
முதல் வீடியோ.. முதல் நிலை செலக்சனில் பாடும்போது. (நடுவர்களின் ரியாக்சன் எப்படினு பாருங்கள்!! )
இது இறுதி சுற்று. Real Mind-Blowing Performance !!!!! உண்மையிலேயே மெய் சிலிர்த்து விட்டது
இங்கெயும் நடுவர்களின் ரியாக்சன் எப்படினு பாருங்கள்.. குறிப்பாக பாடகர் ஸ்ரீனிவாசின் உடல்மொழி.
இந்த சமுதாயத்தில் ஒரு பெண் குழந்தைக்கு எப்படிபட்ட ஆதரவு (support )அவள் அப்பாவிடம் இருந்து இருக்க வேண்டும் என்பதற்க்கு, இந்த பெண்ணின் அப்பா ஒரு உதாரணம்.
பாட்டின் இனிமை மட்டும் அல்ல.. அந்த பெண்ணின் புன்னகையும், வெகுளிதனமும் கடவுளின் மற்ற வரங்கள்!!!!!
5 comments:
Yes.. I am great fan of alga...
Awesome Performance !!!! Thanks for sharing
Thanks for sharing.!!!! i liked this very much
beautiful voice... Really a great gift !!! I wish her all the BEST!!!
Hi kanagu.. Thannks for sharing
Post a Comment