Tuesday, August 14, 2012

ஆட்டம்


ஆட்டம் காட்டும் மானை
அடித்து சாப்பிடும் களிப்பு
உலகை வெல்லும்
உன்னதஅனுபவம்

ஆம்
..
எளிதில் அகபடும் மானை
சிறுத்தைக்கு பிடிபதில்லை

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படிச் சொல்லுங்க... அருமை...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி…

Yaathoramani.blogspot.com said...

அது ஒரு வகையான ஆட்டம்
சொல்லிப்போனவிதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்

Post a Comment