Saturday, May 20, 2017

வள்ளி
*******

நாயகி, நான்முகி, நாராயணி,
கை நளின பஞ்ச சாயகி,
சாம்பவி, சங்கரி, சாமளை
சாதி நச்சு வாய் அகி மாலினி,
வாராகி, சூலினி, மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம்..சரணம்..சரணம்

No comments:

Post a Comment