படித்த ஒரு சிறந்த கவிதை...
--------------------------------------------
சிறகடித்து ஒரு வானநீலப்
பறவை மஞ்சள்
சிறகுகள் உதிர் இறகு
காற்றில்
பறக்க
எடுத்திருந்தால்
என் ஆனந்தக் காது.
நமைச்சல்
எப்போது
அடுத்த பறவை?
கவிதை எப்படி?
விளக்கத்திற்க்கு -- http://www.jeyamohan.in/?p=311
எழுத்தாளர் ஜெயமோகனின் வலைதளத்தில் சமீபத்தில் படித்த பதிவு இது. படித்து அனுபவித்து , ரொம்ப நேரம் சிரித்தேன்.
2 comments:
அட்டகாசமான கட்டுரை! மிக ரசித்தேன். மிக்க நன்றி!
ஜெமோவுக்கு கல்லெறியப் போகிறார்கள்.கவிஞர்கள்....
உங்களுக்கு நேரமிருந்தால் இதையும் படிக்கவும்.
http://johan-paris.blogspot.com/2006/12/blog-post_07.html
செயமோவின் அலப்பறை தாங்கமுடியவில்லை. அவருக்கு ஏதாவது சைக்காலஜிக்கல் பிறழ்வோ, ஹிஹி.. நானும் புதுக்கவிதையில் புதுமை சேர்க்க முயன்று வருகிறேன். கைகூடினால் பதிவாகும், இல்லையென்றால் காயிலங்கடை சரக்காகும், ஹிஹி. கவித கவித.
Post a Comment